PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. _______________ ஒழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
    
2. ______________ எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
    
3. _____________ நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.