PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்டுள்ள சீா்களில் இருந்து விடுபட்டதை தோ்ந்தெடுக்கவும்.
 
1. கருமம் சிதையாமல் _____________ வல்லார்க்
குரிமை உடைத்திவ் வுலகு.
   
2. தாளாண்மை என்னும் _______________ தங்கிற்றே 
வேளாண்மை என்னும் செருக்கு
   
3. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் _____________ கடுக்கிய
கோடி உண்டாயினும் இல்.