PDF chapter test TRY NOW
தொழிற்பெயரை, பெற்ற தொழிற்பெயர், தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர் என வகைப்படுத்துவர்.
விகுதி பெற்ற தொழிற்பெயர்
நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய கவனியுங்கள்.
இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது தொழிற்பெயராகும்.
கு, பு, போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.