PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. தேர்ப்பாகன் இத்தொடர் _______________________என விரிந்து பொருளை உணர்த்துகிறது.
   
    
2. தமிழுக்குச் செய்யும் தொண்டு என்பதன் தொகை _________.
   
 
3. ________________ கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும்