PDF chapter test TRY NOW
அன்மொழித் தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய அவை அல்லாத வேறு பிற சொற்களும் வருவது அன்மொழித் தொகை எனப்படும்.
சான்று : இத்தொடரில் “பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள்” என்னும் பொருள் தருகிறது. இதில் “ஆல்” என்னும் வேற்றுமை உருபும் “ஆகிய” என்னும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது. “வந்தாள்” என்னும் சொல்லால் என்பதனையும் குறிப்பதால், இது வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.