PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உரையாடலில் இடம்பெற்றுள்ள வினா விடை வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  
 
Answer variants:
உற்றது உரைத்தல் விடை
ஐய வினா
அறியா வினா
வினா எதிர் வினாதல் விடை
நேர் விடை
அறியா வினா
  
பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? 
 
ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
  
பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? 
 
ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்!.  
   நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? 
 
பாமகள் : ஏன் வராமல்?