PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. ________________ பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது. 
         
2. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணை _____________. 
   
3. ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ____________ கவர்தல் வழக்கமாக இருந்தது.