PDF chapter test TRY NOW

 
Answer variants:
பாடாண்
கைக்கிளை
வாகை
தும்பை
பொதுவியல்
பெருந்திணை
1 போர்க் களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுதல்
2 போரில் வெற்றி பெற்றவர்கள் சூடுவர்
3 தகுதியுடையோரைப் பாடுவது
4 வெட்சி முதல் பாடாண் வரை - கூறப்படாததைக் கூறுவது
5 ஒருதலைக் காமம்
6 பொருந்தாக் காமம்