PDF chapter test TRY NOW

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
 
 ஓசை பெற்று வரும்.
 
ஈரசைச் சீர் , காய்ச்சீர்  பயின்று வரும்.
 
ஆசிரியத் தளை , வெண்டளை, கலித்தளை ஆகியவை வரும்.
 
 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
 
 முடித்தல் சிறப்பு.