PDF chapter test TRY NOW
Answer variants:
ஈற்றுச்சீர்
மூன்று
முடிப்பு
இரண்டடி
அகவற்பா
இயற்சீர்
செப்பல்
பொது இலக்கணம்
காய்ச்சீர்
சிறப்பு
வெண்பா | ஆசிரியப்பா () | |
ஓசை | ஓசை பெற்று வரும் | அகவல் ஓசை பெற்று வரும் |
சீர் | ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும். | ஈரசைச் சீர் மிகுதியாகவும், குறைவாகவும் பயின்று வரும். |
தளை | வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும். | ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும். |
அடி | முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.) | அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும். |
நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும். | ஏகாரத்தில் முடித்தல் |