PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகாய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்” என்னும் தொடரில் உள்ள உவமை உணர்த்தும் கருத்து யாது?
"காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்”
விளக்கம் :
வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் தூயமணி போன்ற தூவும் மழை துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல என்பது உவமையின் பொருள். கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே, தன் இழந்தது வாடுகின்றான் என்பதை இவ்வுவமை உணர்த்துகிறது.