PDF chapter test TRY NOW
தீவக அணி என்றால் என்ன?
Answer variants:
அறையில்
விளக்கு
பல
பொருந்திப்
வெளிச்சம்
சொல்
தீவகம் என்னும் சொல்லுக்கு என்று பொருள். ஓர் , ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு அச்செய்யுளின் இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.