PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநிரல் நிறை அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் கூறுக.
Answer variants:
வரிசை
நிறுத்தி
நிறுத்துதல்
நிறை
இணைத்துப்
முறைபடக்
நிரல்நிறை அணி
நிரல் = ;
நிறை = .
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
சான்று
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - குறள் : 45
பாடலின் பொருள்
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
அணிப் பொருத்தம்
இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக , பண்பும் பயனும் என்ற சொற்களை கூறியுள்ளமையால் இது நிரல் அணி ஆகும்.