PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
  
 
Answer variants:
சிலம்பு - வழக்குரை காதை வெண்பா
சிலப்பதிகாரம்
நிரல்நிறை அணி
தன்மை அணி
தண்டியலங்காரம் - 27
தீவக அணி
  
 
1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - குறள் : 45
 
2.
மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.
 
3. எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ்
சொன்முறை தொடுப்பது தன்மை யாகும்.
 
4.
‘போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட’  
 
5.
சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி - பாய்ந்து…
 
6. பொருள், குணம், சாதி, தொழில் என 
  நான்கு வகைப்படும்.