PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அளபெடை ____________ வகைப்படும்.
   
2. செய்யுளில் ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக உயிா்க்குறில் ஐந்தும் நெடிலாகி பின் அளபெடுப்பது ____________.
3. உயிரளபெடை __________________________ இடங்களில் அளபெடுக்கும்.