PDF chapter test TRY NOW

18 மெய் எழுத்துகளுடன் உயிர் எழுத்து ’ஏ’காரம் இணைந்த உயிர்மெய் எழுத்தின் சரியான வரிசைகரத்தைத் தெரிவு செய்க.
Answer variants:
ஙே சே ஞே கே டே ணே தே நே பே மே யே ரே லே வே ழே ளே றே னே
கே ஙே சே ஞே டே ணே தே நே பே மே ரே யே லே வே ழே ளே றே னே
கே ஙே தே சே ஞே டே ணே நே பே மே யே ரே லே வே ழே ளே றே னே
கே ஙே சே ஞே டே ணே தே நே பே மே யே ரே லே வே ழே ளே றே னே