
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo
எழுத்து | விளக்கம் |
முதல் எழுத்து |
|
உயிர் எழுத்துகள் - 12 | உயிர் எழுத்துகள் - 12 ![]()
1. குறில் (குறுகி ஒலிப்பது) - ஐந்து ![]() ஆகிய ஐந்தும் குறுகி ஒலிப்பதால் குறில் எழுத்துகள். ஒலிக்கும் மாத்திரை அளவு -ஒன்று. 2. நெடில் (நீண்டு ஒலிப்பது) – ஏழு ![]() ஆகிய ஏழும் நீண்டு ஒலிப்பதால் நெடில் எழுத்துகள். ஒலிக்கும் மாத்திரை அளவு - இரண்டு. |
மெய் எழுத்துகள் -18 |
![]()
![]() பாடலாகப் பாடுவோம் : க ச ட த ப ற வல்லினமாம். ங ஞ ண ந ம ன மெல்லினமாம். ய ர ல வ ழ ள இடையினமாம். யாவரும் இங்கே ஓரினமாம். |
1. வல்லினம் | வன்மையாக ஒலிப்பது. ![]() ![]() |
2. மெல்லினம் | மென்மையாக ஒலிப்பது. ![]() ![]() |
3. இடையினம் | வன்மைக்கும், மென்மைக்கும் இடையில் ஒலிப்பது. ![]() ![]() |