PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கூறியவாறு செய்க :
1.'க் + ஊ' சேர்த்து எழுதுக.
2.'ண் + ஏ' குறிலாக்கி எழுதுக.
3.உயிர்மெய் 'ந, ற' வரிசை கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
4.உயிர்மெய் எழுத்துகளை மட்டும் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.