
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo பொருளுக்கேற்ற சரியான திருக்குறளைத் தோ்ந்தெடுக்கவும்.
1. இனியசொல் இருக்க இன்னாச் சொல் பேசுவது, கனியிருக்க காயை உண்பதைப் போன்றது.
2. ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.
3. தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப் பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.