PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு சாியான தோ்வை தோ்ந்தெடுக்க.
 
1. அன்பு உடையவர்கள் தம் உடம்பும் _________என்பார்கள்.
   
2. பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த _____________ஆகும்.
   
3. நம் முகம் மாறினாலே ___________ உள்ளம் வாடிவிடும்.