PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. எகர வரிசையில் ______ எழுத்துகள் மொழி இறுதியில் வராது.
   
  
2. ஒகர வரிசையில் ______ எழுத்து மட்டும் மொழி இறுதியில் வரும்.
   
  
3. மெய் எழுத்து மொழி இறுதி __________.