PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையை நினைவு கூர்க.
 
வரிசை எண்
எழுத்துகளின் பெயர்கள்
எண்ணிக்கை
எழுத்துகள்
1
உயிர் எழுத்துகள்
  12
முதல் வரை
2
மெய் எழுத்துகள்
  18
க் முதல் ன் வரை
3
உயிர்மெய் எழுத்துகள்
216
முதல் னௌ வரை
4
ஆய்தம்
    1
 மொத்தம்
247
 
 
247 - எழுத்துகளை அட்டவணையின் மூலம் நினைவுபடுத்தலாம்.
 
1 (1).svg
 
மேற்கண்ட  எழுத்துகள் அனைத்தும் மொழி முதலில், இடையில், இறுதியில்  வருவது இல்லை.
 
இவற்றை விரிவாகக் காணலாம்.
மொழி என்னும் சொல்லுக்கான பொருள்  - சொல், பதம், கிளவி.
 
இங்கு மொழி என்பது சொல் என்னும் பொருளில் வழங்கி வருகிறது.
 
மொழிக்கு முதலில் வரும் எழுத்துகளை  மொழி முதல்  எழுத்துகள் என்பர்.
 
மொழியின் அல்லது சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் மொத்தம் 102 ஆகும்.
வரிசை எண்
எழுத்துகள்
எண்ணிக்கை
1
உயிர்எழுத்துகள் 
  12
2
உயிர்மெய்எழுத்துகள் - க, ச, த, ந, ப, ம வரிசைகள் (அனைத்தும்)
  72
3
ங - வரிசை (ங என்னும் ஓர் எழுத்து மட்டும்)
    1
4
ஞ - வரிசை (ஞ, ஞா, ஞெ, ஞொ)
    4
5
ய - வரிசை (ய, யா, யு, யூ, யோ, யௌ) 
    6
6
வ - வரிசை (வ, வா, வி, வீ, வெ, வே, வை)  
    7
 
மொத்த எழுத்துகள்
102
 
247 - எழுத்துகள் கொண்ட அட்டவணையில், வண்ணமிட்ட எழுத்துகள் (102) மொழிக்கு அல்லது சொல்லுக்கு  முதலில் வரும் எழுத்துகள் ஆகும்.
 
மொழி முதலில்வரா.svg
 
சான்றுகளுடன் காணலாம்.
 
உயிர் எழுத்துகள் - 12
 
வரிசை எண்
உயிர் எழுத்துகள் - 12
சான்றுகள்
1
றம்
2
மை
3
சை
4
கை
5
ன்
6
ன்
7
ண்
8
று
9
ந்து
10
ன்று
11
நாய்
12
டதம்
 
உயிர்மெய் எழுத்துகள் - க, ச, த, ந, ப, ம வரிசைகள் (72 - எழுத்துகள்).
 
க - வரிசை
  
(12 - எழுத்துகள்)
- வரிசை
  
(12 - எழுத்துகள்)
- வரிசை
  
(12 - எழுத்துகள்)
  - வரிசை
  
(12 - எழுத்துகள்)
- வரிசை
  
(12 - எழுத்துகள்)
- வரிசை
  
(12 - எழுத்துகள்)
ண்ணாடி
ட்டை
ராசு
ன்றி
ன்றி
ண்டலம்
காக்கா
சாளரம்
தாளம்
நாடகம்
பாசம்
மாங்காய்
கிண்ணம்
சிரட்டை
திரட்டு
நிதர்சனம்
பிங்கலண்டு
மிளகாய்
கீறல்
சீரகம்
தீரன்
நீளம்
பீமன்
மீசை
குயில்
சுண்ணாம்பு
தும்பி
நுணல்
புவிஈர்ப்பு
முறுக்கு
கூவும்
சூரியன்
தூரிகை
நூல்
பூம்புகார்
மூடை
கெண்டை
செண்பகம்
தென்றல்
நெத்திலி
பெடை
மென்மை
கேளிக்கை
சேணை
தேரை
நேரம்
பொழிப்பு
மேன்மை
கை
சைகை
தையல்
நையப்புடை
பை
மை
கொக்கு
சொடுக்கி
தொன்மை
நொந்து
பொழிவு
மொச்சை
கோடை
சோளம்
தோழன்
நோம்பு
போதல்
மோர்
கௌதமி
சௌசௌ
தௌதிகம்
நௌவி
பௌவம்
மௌனம்
 
ங, ஞ, ய, வவரிசைகள் (18- எழுத்துகள்).
 
ங னம்.svg
  
- வரிசை
  
(4 - எழுத்துகள்) 
 - வரிசை
  
(6 - எழுத்துகள்)
- வரிசை
  
(7 - எழுத்துகள்)
மலிசனம்ண்ணம்
ஞாயிறுயான்வானவில்
ஞிமிலியுத்தம்விவேகம்
ஞெகிழம்யூகம்வீரம்
 யோகம்வெற்றிலை
 யௌதகம்வேட்டை
  வைத்தல்