PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
Answer variants:
எ
சொற்களில்
நெடிலுக்கு
இன
ஆ
குறில்
உ
இணைந்து
ஐ
உயிர்மெய் நெடிலைத்
அளபெடையில்
இணைந்து
உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகளாக வரும்.
அ | |
ஈ | இ |
ஊ | உ |
ஏ | |
இ | |
ஓ | ஒ |
ஔ |
ஐ என்னும் நெடில் எழுத்துக்கு இ என்னும் குறில் எழுத்து இனமாகும்.
ஔ என்னும் நெடில் எழுத்துக்கு உ என்னும் குறில் எழுத்தும் இனமாகும்.
உயிர் எழுத்துகள் வருவதில்லை.
மட்டும் தொடர்ந்து அதற்கு இனமாகிய குறில் எழுத்து இணைந்து வரும்.
சான்றுகள் :
அம்மாஅ
வெரூஉம்
தம்பீஇ
தூஉம்
ஓஒதல்