PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
Answer variants:
அண்ணத்தின் நடுப்பகுதியைப்
வகர லகரம்
வளைந்து வருடுவதால்
சிறப்பு ழகரம்
னகர ளகரம்
லகரம்
பற்களின் அடியைத்
பொது ளகரம்
ளகரம்
மகர ழகரம்
இகர ழகரம்
ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.
 
ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல்
தொடுவதால்
தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘
என்கிறோம்.
 
ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல்
 பகுதியைத் தொடுவதால்
தோன்றும். இதனைப்
என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘
’ என்று கூறுவர்.
 
ழ- நாவின் நுனி மேல்நோக்கி
 ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச்
என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால்
என்று கூறுவது இலக்கண மரபு.
 
பொருள் வேறுபாடு உணர்க
 
விலை -பொருளின் மதிப்பு, இலை – செடியின் இலை
 
விளை - உண்டாக்குதல், இளை – மெலிந்து போதல்
 
விழை - விரும்பு, இழை – நூல் இழை.