PDF chapter test TRY NOW

1. மேல்வாயை நாக்கின் நுனிப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ____.
 
   
 
2. லகார ளகாரமாய் இரண்டும் பிறக்கு - நன்னூல் நூற்பா எண்____.
 
   
 
3. முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே பிறப்பது _____.