PDF chapter test TRY NOW

1. மொழி முதலும் இறுதியும் வினா எழுத்து ______________.
    
 
2.     வினா எழுத்துகள் சொல்லுக்கு வெளியே இருந்து வினாப் பொருளை உணர்த்துவதால் இது _________ எனப்படும்.
    
  
3.  எ, ஏ, யா ஆகிய எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது அது __________.