PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநால்வகை சொற்களில் தனித்து இயங்குபவை எவை? எடுத்துக்காட்டுகள் தருக.
நால்வகைச் சொற்களில் தனித்து இயங்குபவை பெயர்ச்சொல், வினைச்சொல்.
எடுத்துக்காட்டு :
பெயர்ச்சொல் ஆறு வகைகள்.
(i) பொருட்பெயர் –
(ii) இடப்பெயர் – சென்னை, பள்ளி
(iii) காலப் பெயர் –
(iv) சினைப் பெயர் – கண், காது
(v) குணப்பெயர் (பண்புப்பெயர்) –
(vi) தொழிற்பெயர் –
வினைச்சொல் :
(i)
(ii) போ
(iii)
(iv) வந்தான்
(v)