PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
சினைப்பெயர்
தொழிற்பெயர்
இலக்கணப் பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
மரபுப்பெயர்
இயற்பெயர்
புனைப்பெயர்
பண்புப்பெயர்
மொழிப்பெயர்
அறுவகைப் பெயர்ச்சொற்கள்.
காவியா புத்தகம் படித்தாள் -
காவியா பள்ளிக்குச் சென்றாள் -
காவியா மாலையில் விளையாடினாள் -
காவியா தலை அசைத்தாள் -
காவியா இனிமையாகப் பேசுவாள் -
காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் -