PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
உவமேயம்
போல
அறிவு
போல்
உவம உருபு
இல்பொருள்
உவமைகள்
எடுத்துக்காட்டு
இல்லை
உவமை
எடுத்துக்காட்டு உவமை அணி
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் (கல்வி)
மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்.
மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது
மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது
இடையில் ‘அதுபோல்’ என்னும் மறைந்து வந்துள்ளது.
இவ்வாறு உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால், அஃது உவமை அணி எனப்படும்.
இல்பொருள் உவமையணி
மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.
இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது ’, ‘கொம்பு முளைத்த குதிரை’ என்னும் வந்துள்ளன.
உலகில் பொன் மழையாகப் பொழிவதும் .
கொம்பு முளைத்த குதிரையும் இல்லை.
இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை உவமை அணி என்பர்.