PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. குறுமை என்பது _____________ என்று பொருள்படும்.
2. சொற்களின் இறுதியில் கு, சு, டு, து, பு, று என்னும் எழுத்துகளில் ஏதாவது ஒரு எழுத்தைக் கொண்டு சொற்கள் முடிந்தால் அது ___________.
3. தனிக்குறிலை அடுத்து உகரம், உகரம் அல்லாத பிற எழுத்துகள் வந்தால் அது ______________.
4. தனிநெடில் இல்லாமல் உயிா்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரத்தை _________________ என்பர்.