PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
 
Answer variants:
எஃகு
ஆறு, ஏடு, காசு
கொய்து
விறகு
உழக்கு, எட்டு
கரும்பு, பந்து
 
நெடில் தொடர்
ஆய்தத் தொடர்
உயிர்த் தொடர்
வன் தொடர்
மென் தொடர்
இடைத் தொடர்