PDF chapter test TRY NOW

1. ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில், ___________ ஓர் எழுத்து வந்தும் பொருள் மாறாமல் இருப்பதைப் போலி என்று கூறுவர்.
   
 
2. போலி எழுத்துகள் சொல்லின் _____________, இடையிலும், இறுதியிலும் வரும்.
   
 
3. போலி எழுத்துகளை முதற்போலி, இடைப்போலி, ___________என்று பகுப்பர்.