PDF chapter test TRY NOW

முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
  
முதனிலை திரிந்த தொழிற்பெயர் :
 
முதனிலையான
உருவாகும் தொழிற்பெயர்
தொழிற்பெயர் எனப்படும்.
 
சான்று :
 
தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
 
 எனத் திரிந்துள்ளது.
 
உணவின் சூடு குறையவில்லை .
 
சுடு – சூடு எனத் திரிந்துள்ளது.