PDF chapter test TRY NOW

 
Answer variants:
பொறுத்தல்
தைத்தல்
படர்க்கை
தொழிற்பெயர்
உழுதல்
காட்டாது
  
உழவர் செய்யும் தொழில் உழுதல், தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்
 
இத்தொடர்களில்
,
 என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.
 
இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது
எனப்படும்.
 
தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக்
.
இடத்தில் மட்டும் வரும்.
 
எ.கா. படித்தல், ஆடல்,  நடிப்பு, எழுதுதல்,