PDF chapter test TRY NOW

சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்
 
Answer variants:
கொடு-கேடு, சுடு-சூடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்
கெடு-கேடு, சுடு-சூடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்
கெடு-கேடு, சடு-சூடு - முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள்
கெடு-கேடு, சுடு-சூடு - முதனிலைத் தொழிற்பெயர்கள்