PDF chapter test TRY NOW
வ.எண் | சான்று | விகுதி |
1 | படித்தல் | தல் |
2 | ஆடுதல் | தல் |
3 | ஓடுதல் | தல் |
4 | பாடுதல் | தல் |
5 | பூசுதல் | தல் |
6 | மறதி | தி |
7 | கெடுதி | தி |
8 | வளர்ச்சி | சி |
9 | பொய்யாமை | மை |
10 | தாக்கு | கு |
11 | தேறல் | அல் |
12 | குறைவு | வு |
13 | கூட்டம் | அம் |
14 | நடப்பு | பு |
15 | வாழ்த்துதல் | தல் |
16 | பாராட்டு | தல் |
Reference:
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
தமிழ்ப் பாடப் புத்தகம் - வகுப்பு ஏழு - திருந்திய பதிப்பு 2020.
நன்னூல் எழுத்ததிகாரம் - மணிவாசகர் பதிப்பகம் சென்னை. பதிப்பு - சூலை, 2001.