PDF chapter test TRY NOW

பின்வரும் தொடர்களில் உள்ள உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.
  
தொடர்கள்
உவமை
உவமேயம்
உவம உருபு
மலரன்ன பாதம்
தேன் போன்ற தமிழ்
புலிப்போல பாய்ந்தான் சோழன்
மயிலொப்ப ஆடினான் மாதவி