PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
 
Answer variants:
உவமை
தமிழ்த்தேன்
உருவக அணி சான்று
உருவகம்
ஏகதேச உருவக அணி சான்று
அறிவு
  
1. வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று.
  
 
2. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.    (திருக்குறள்)
 
 
3. வெள்ளம் போன்ற இன்பத்தை ‘இன்ப வெள்ளம்’ என்று கூறுவதும், கடல் போன்ற துன்பத்தைத் ‘துன்பக்கடல்’ என்று கூறுவதும்
 
4. ‘தேன் போன்ற தமிழ்’ என்று கூறுவது
 
 
5. தமிழாகிய தேன் என்னும் பொருளில்
 என்று கூறுவது உருவகம் ஆகும்.
 
6.
 என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.