PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதங்கை நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களைக் சிரித்தபடியே கொய்யத் தொடங்கினாள்.
இத்தொடரிலுள்ள ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
இவை ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டாக இணைந்து வந்துள்ளன.
அவற்றைப் பிரித்துப் பார்த்தால் பொருள்
இவ்வாறு, இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்களை என்பர்.