PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free DemoAnswer variants:
இகர ழகரம்
லகரம்
னகர ளகரம்
வளைந்து வருடுவதால்
பற்களின் அடியைத்
அண்ணத்தின் நடுப்பகுதியைப்
மகர ழகரம்
ளகரம்
வகர லகரம்
சிறப்பு ழகரம்
பொது ளகரம்
ண,ன,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.
ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் தொடுவதால் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘ என்கிறோம்.
ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பகுதியைத் தொடுவதால் தோன்றும். இதனைப் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘’ என்று கூறுவர்.
ழ- நாவின் நுனி மேல்நோக்கி ழகரம் தோன்றும். (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் என்று கூறுவது இலக்கண மரபு.
பொருள் வேறுபாடு உணர்க
விலை -பொருளின் மதிப்பு, இலை – செடியின் இலை
விளை - உண்டாக்குதல், இளை – மெலிந்து போதல்
விழை - விரும்பு, இழை – நூல் இழை.