PDF chapter test TRY NOW

1. நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் ________ பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது
   
    
2. நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் _______ பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது
   
 
3. ட், ண்/ த், ந் / ற், ன் ஆகியவை __________ எழுத்துகள்.