PDF chapter test TRY NOW
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
ஏவல் வினைமுற்று | வியங்கோள் வினைமுற்று |
வரும் | இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் வரும் |
ஒருமை, பன்மை வேறுபாடு | ஒருமை, பன்மை வேறுபாடு |
பொருளை மட்டும் உணர்த்தும் | வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும் |
விகுதிவரும் | விகுதி வரும் |