PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
செயலை  என்றும் குறிப்பர்.
 
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல்  எனப்படும்.
 
வினைச்சொல் காலத்தைக்  ; வேற்றுமை உருபை 
 
வினைச் சொற்களைவினை, வினை என இரண்டாகப் பிரிக்கலாம்.
 
எச்ச  வினையைப் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.
 
வந்தான் - வினைமுற்று
  
வந்து - வினையெச்சம்
 
வந்து போனான் - வினையெச்சம் 
 
வந்த - பெயரெச்சம்.