PDF chapter test TRY NOW

முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
  
சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும்  பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு  எச்சப்பொருள் தந்து வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.