PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்டுள்ள  வேற்றுமை உருபு பொருள்களுக்கு இணையான தொடரைத் தோ்ந்தெடுக்கவும்.
 
(தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல், பெரியார் மூடநம்பிக்கையை ஒழித்தார், வள்ளுவர் பெரும் புகழை உடையவர், சிலேடை பாடுவதி வல்லவர் காளமேகம், தமிழ் நமக்கு உயிரைப் போன்றது, கரிகாலன் கல்லணையைக்  கட்டினான், தலையின் இழிந்த மயிர், பாம்பின் நிறம் ஒரு குட்டி, காமராசர் பதவியைத் துறந்தார், கோவலன் மதுரையை அடைந்தான்)
 
அழித்தல்
ஒத்தல்
ஒப்பு
Important!
விடைகளைத் தட்டச்சுச் செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் பொருத்தலாம்.