PDF chapter test TRY NOW
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்பவும்.
Answer variants:
இறுதி எழுத்து
மொழி முதல்
உயிரீற்றுப்
மொழி இறுதி
மெய்யீற்றுப்
சிலையழகு
பொன்னுண்டு
வருமொழி
நிலைமொழி
மண்ணழகு
உயிர்முதல்
மெய்முதல்
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) சிலை + அழகு = (லை=ல்+ஐ) நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) மண் + அழகு = வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது புணர்ச்சி எனப்படும்.
(எ.கா.) பொன் + உண்டு = வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்முதல் புணர்ச்சி எனப்படும்.