PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. நன்னூல் இலக்கணப்படி நான்கு நிலை புணர்ச்சிகளில் ஒன்று.
   
  
2. மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் என்பது ____________ நூற்பா.
   
  
3. எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட நான்கு புணர்ச்சிகளில் ஒன்று.