PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
எழுத்து இலக்கணத்தின்படியும் யாப்பு இலக்கணத்தின்படியும் எழுத்துகளின் வகைகளை வேறுபடுத்தி ஓர் அட்டவணை உருவாக்குக.
 
Answer variants:
முப்பது
முப்பது
குறில்
இரண்டு
நெடில்
சார்பு
முதல்
பத்து
குற்றியலுகரம்
மூன்று
குற்றியலிகரம்
ஒற்று
  
எழுத்து இலக்கணம் – எழுத்து வகைகள்
 
எழுத்து இலக்கணத்தின்படி எழுத்து
 வகை
 
1.
 எழுத்து
 
2.
எழுத்து
 
முதல் எழுத்து
வகைப்படும்
 
உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18 இணைந்து
 எழுத்தானது.
 
சார்பெழுத்து
 வகைப்படும்.
 
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5.
6.
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக் குறுக்கம்
10. ஆய்தக் குறுக்கம்
 
யாப்பு இலக்கணம் – எழுத்து வகைகள்
 
யாப்பு இலக்கணத்தின்படி எழுத்து
 வகைப்படும்.
 
 – உயிர்க்குறில், உயிர்மெய்க் குறில்
 
நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
 
ஒற்று – மெய் எழுத்து, ஆய்த எழுத்து.