PDF chapter test TRY NOW
சரியான தொடரைத் தோ்ந்தெடுக்கவும்.
(ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை, நான்கு, அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை, கலித்தொகை கலிப்பாவால் ஆனது, கண்டிப்பா, வெண்பா)
1. | வெண்பா | |
2. | தூங்கல் ஓசை | |
3. | நால்வகைப் பாக்களுள் இல்லாத ஒன்று |
Important!
விடைகளைத் தட்டச்சு செய்யலாம். (அ) மேலே கொடுக்கப்பட்ட விடைகளை நகலெடுத்தும் பொருத்தலாம்.