PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிறார்___________.
   
    
2. ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது _________ ஆகும்.
   
 
3. பூ , ஆ , தீ - ___________ தருகின்றன